கடவுள் எங்கே

உடலை சுகமாக மாற்றிகொள்ளவும். சரியான முறையில் தண்ணீர் சாப்பிட்டு, சரியான முறையில் உணவு அருந்தி, வயிற்றில் சுத்தமாக வைத்துகொண்டால் மனம் நன்றாக வேலை செய்யும். உடலில் கழிவு தேக்கமிருந்தால் அல்லது வியாதி இருந்தால் கடவுள் வழிபடும் சமையத்தில் எண்ணங்கள் தடுமாறும். உணர்ச்சிகள் மாறும் பொழுது எண்ணங்கள் மாறும். அதனால் முழு கவனத்துடன் கடவுளை வழிபட முடியாது. நேற்று கெட்டு போன உணவை உட்கொண்டு விட்டால் இன்று வயிற்றில் வலி ஏற்படும்.

தேவர்கள்-அசுரர்கள்

அசுர குணங்களை உடையவர்கள் அசுரர்கள், தெய்வீக குணங்களை உடையவர்கள் தேவர்கள் ஆவர். காமம், கோபம், பொறாமை, பொருட்களின் மீதுள்ள பற்று, நான் பெரிய மனிதன் என்ற சிந்தனை, கடவுளை வணங்கத்தெரியாமல் செய்யும் வேள்வி, உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சிந்தனை, நீ வேள்வி செய்யாமல் மற்றவர்களை வைத்து செய்து பலனை எதிர்பார்ப்பது, சிவனை பாதுகாக்கும் தியானத்தை செய்யாமல் செய்யும் காரியம் வேள்வி ஆகிய அனைத்தும் அசுர குணங்களை குறிக்கும்.

உப்பு

உப்பை சாப்பிடக்கூடாது என்று ஒருவரும் சாப்பிட வேண்டும் என்று ஒருவரும் சொன்னால் என்ன செய்வது? கடல் உப்பு விடம் என்று சொன்னால் நாங்கள் எந்த உப்பை சாப்பிடுவது. காய்கறி பழங்களில் உப்பு ஏற்கனவே இருப்பது ஆய்வுகள் சொல்கிறது. இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு உப்பை நரம்பின் வழியாக சக்திக்காக கொடுப்பதாக செவி செய்தி. உப்பில்லாத பண்டம் குப்பை என்று பழமொழி உண்டு. ஆறு சுவைகலும் உணவில் சேர்த்து சாப்பிடனும் என்று இயற்கை

குருஷேத்திரம் தர்மசேத்திரம்

குருசேத்திரம் என்ற பெயரை கேட்டவுடன் நினைவுக்கு வருவது மஹாபாரத போர். அப்படிபட்ட போர் எங்கே நடந்தது எதற்க்காக நடந்தது. மஹாபாரதத்தில் போர் நடந்த இடமான குருசேத்திரம் என்பது தற்போதுள்ள இந்தியாவின் ஹரியான மாநிலத்தின் நகரம் கிடையாது. அப்போது குருசேத்திர போர் எங்கே நடந்தது? குருஷேத்திர போர் என்பது ஆத்மாவை நோக்கி பயனம் செய்யும் பொழுது உடலுடனும் மனதுடனும் நடந்த போர். குரு என்பது காரனகுரு மற்றும் காரியகுருவை குறிப்பதாகும். காரனம்

திருமணமும் அரசியலும்

சில மதம் மாமன் மச்சான் உறவுகளை கல்யாணம் செய்கின்றனர், சில மதம் அண்ணன் தம்பி உறவுகளை கல்யாணம் செய்கின்றனர். சில சாதி மக்கள் சொந்தமான உறவுகளுக்குள் கல்யாணம் செய்யாமல் வெளியில் கல்யாணம் செய்கின்றனர். தற்போது சில இன மக்கள் ஒரே அப்பா அம்மாவுக்கு பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே அப்பா அம்மாவுக்கு பிறந்த வேறொரு ஆண்மகனின் பிள்ளைகளுடன் கல்யானம் செய்வதில்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே

விவசாய வீழ்ச்சி

விவசாயி தன்னுடைய பெண்பிள்ளையை படித்த ஆண்மகனுக்கும், தன்னுடைய ஆண்பிள்ளையை படித்த பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்தான். படித்துவிட்டு விவசாய வேளை செய்தால் இந்த வேளை செய்வதற்க்குதான படிக்க வைத்தேனா? என்ற கேள்வி சரளமாக பெரும்பாலும் விவசாயிடம் வர ஆரம்பித்தது. விவசாயின் பிள்ளைகளிடம் விவசாய வேளை செய்ய சொன்னால், தற்பெருமை, தன்முனைப்பு அவர்களை தடுக்க ஆரம்பித்தது. பரம்பரை பரம்பரையாக விவசாய நுனுக்கங்களை தெரிந்து வந்த விவசாய சாதி நுனுக்கங்களை

தண்ணீர்

தண்ணீர் நம் பூமியில் 71 சதவிகிதம் இருக்கு. அது போல தான் நம் உடலிலும் 71 சதவிகிதம் தண்ணீர். இதில் சந்தேகம் அதிகமாக உள்ளது என்ன செய்வது அப்படிதானே படிக்கிறோம்.நமது உடல் எப்போதுமே 71 சதவிகிதம் இருக்குமா! அப்படியில்லை தண்ணீர் உடலிலே குறையவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வயதாக வயதாக நம் உடலில் தண்ணீரின் அளவு குறையும். எவர் ஒருவர் தண்ணீரை உடலில் தேவையான அளவு வைத்துக்கொள்கிறாரோ அவர் நீண்ட

ஆண்களிடம் வக்கிர புத்தி

பெண்களுக்கு எதிராக ஆண்களிடம் வக்கிர புத்தி ஏன் ஏற்படுகிறது? மனிதரை தவிர மற்ற மிருகங்கள் காம இச்சை ஏற்படும் பொழுது நேரம், இடம், சுற்றியுள்ள மற்ற உயிரினம் போன்றவற்றை சிந்திக்காமல் இச்சையை தடுக்காமல் பூர்த்தி செய்து கொள்கிறது. மனிதர்களாகிய நம்மால் அப்படி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மனிதர்களுக்கும் பொது இடத்தில் காம இச்சை ஏற்பட்டால் கூச்சம், பயம், மானம் போன்ற சில வியாதி காமத்தை அடக்குகிறது. சாதி, மதம்,

பல் விளக்க வேண்டுமா?

மாடு ஆடு கோழி நாய் பறப்பன ஊர்வன எல்லாம் பல் துலக்கிட்டா சாப்பிடுகிறது. மனிதர்கள் மட்டும் ஏன் பல் துலக்க வேண்டும். மனிதரை தவிர மற்ற உயிரினங்கள் ஏன் பல் துலக்கவில்லை என்று சற்று அலசுவோம். பசித்த பின் தான் மற்ற உயிரினங்கள் உணவை உண்ணும். பசி அடங்கிவிட்டால் உணவை மறந்துவிடும். கழிவு வருகிற சமையத்தில் வீடு வழிப்பாதை என்றெல்லாம் பார்க்காமல் கழிவை வெளியேற்றி விடும். குடலில் கழிவு தேக்கமில்லாதால்

உணவு

மனிதனுக்கு உணவு மிக அவசியம். மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் உணவு மிகவும் அவசியம். ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறது. சில உயிரினம் மற்ற உயிரினத்தை உணவாக எடுக்கிறது. சில உயிரினம் பூஜ்சைகளை உணவாகவும், சில உயிரினம் புல்லும் பூண்டுகளையும் பழங்களை உணவாக எடுத்துகொள்கிறது. சில உயிரினம் மனிதர்களால் சாப்பிட முடியாத கெட்டு போன உணவை உட்கொள்கிறது. சில உயிரனம் மற்ற உயிரினத்தின் கழிவுகளை உணவாக கொள்கிறது.

12